தோழி:
வித்தியாச விதையொன்று என்னுள்
விதைக்காமல் புதைந்து போய் - இன்று
வியக்கவைக்கும் செடியாய் செயலில்
மலைக்கவைக்கும் மரமாய் மனதில்.
நிலவில்லா வானத்தால் நீலக்கடலும் பொங்கும்
கிளையில்லா மரத்தில் கிளிகள் எங்கு தங்கும்
வரைந்த இந்த கோலங்கள் நட்பிற்க்கு இங்கு சமர்ப்பனம்
நிறைந்த உன் எண்ணங்கள் நிலைப்பதென்பது நிதர்சனம் - என்றும்
என்னுள் நிலைப்பதென்பது நிதர்சனம்
Its neither Appetite of oestrogen nor Attractiing Serotonin , instead Oxytocin ATTACHMENT.

No comments:
Post a Comment